Vairamuthu at Jayaganthan Function Press Release

பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? கவிஞர் வைரமுத்து கேள்வி தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது : சிறுகதை என்ற கலைவடிவத்தை அமெரிக்காவின் எட்கர் ஆலன்போ வடிவமைத்தார். பிராண்டர் மேத்யூஸ் அதன் ஓரஞ்சாரங்களை ஒழுங்கு செய்தார். அந்த அமெரிக்க – ஐரோப்பிய இலக்கிய வடிவத்தை அழகு செய்து […]

The post Vairamuthu at Jayaganthan Function Press Release appeared first on Kollywood Today.