Film Distributors Praised “Traffic Ramasamy” Film

சமுதாயத்துக்கும்,  சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிகாட்டி  புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சி . இவர் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதிலிருந்து ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில்  டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை  பிரத்யேகமாக பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றி இயக்குனர் விக்கி கூறும்போது , “வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இது முதல் முறை என்று எண்ணுகிறேன். இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராஃபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம். தயாரிப்பாளர் சங்கம் இப்பட வெளியீட்டு தேதியாக ஜூன் 22 கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில்  உள்ளோம். “விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரைப்அருகிலிருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே இயக்குநர் எஸ் ஏ சி அவர்களிடம் உதவி இயக்குநராக  சேர்ந்தேன். அவர் தந்தையை […]

The post Film Distributors Praised “Traffic Ramasamy” Film appeared first on Kollywood Today.

SA Chandrasekaran Speech at Traffic Ramasamy Pressmeet

சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய  பயமில்லை என்று  ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின்  அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை  இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் […]

The post SA Chandrasekaran Speech at Traffic Ramasamy Pressmeet appeared first on Kollywood Today.

Traffic Ramasamy Movie Music Rights acquired by Trend Music

‘டிராஃபிக் ராமசாமி’ இசை வெளியீட்டு  உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியது! சமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தின் ஆடியோ உரிமையை  டிரெண்ட்  மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப்  போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கொளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா […]

The post Traffic Ramasamy Movie Music Rights acquired by Trend Music appeared first on Kollywood Today.