Actor Vishal Condolence message to Producer Muktha Srinivasan Death

பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா.வி.சீனிவாசன் ஐயா காலமானார் என்பதை கேட்டு துயரம் அடைந்தேன். கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று சகல துறைகளிலும் எங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நலனுக்காகவும் தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்ட முக்தா சீனிவாசன் ஐயா அவர்கள் மறைவுக்கு என் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தால் அழிக்க முடியாத […]

The post Actor Vishal Condolence message to Producer Muktha Srinivasan Death appeared first on Kollywood Today.

Tamil Film Producer Council Condolence message to Producer Muktha Srinivasan Death

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான  தயாரிப்பாளரும் இயக்குனரும், எழுத்தாளருமான ஐயா முக்தா.வி.சீனிவாசன் காலமானார் என்பதை கேட்டு ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.   கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று சகல துறைகளிலும் எங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.    1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது.     தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நலனுக்காகவும் தமிழ் திரைப்படத்துறை […]

The post Tamil Film Producer Council Condolence message to Producer Muktha Srinivasan Death appeared first on Kollywood Today.

Famous Producer Muktha Srinivasan Passed Away

சிவாஜிகணேசன்  நடித்த அந்தமான் காதலி, ரஜினி நடித்த பொல்லாதவன்,  ஜெயலலிதா – முத்துராமன் நடித்த சூரியகாந்தி  உட்பட ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்த முக்தா சீனிவாசன் ( வயது 89 ) உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று இரவு காலமானார். மனைவி பெயர் பிரேமா, அவருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர். ஏறக்குறைய 70 வருடங்களாக தமிழ் திரையுலகில் பிரபலாமாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது. அவரது உடல் தி.நகரில் உள்ள வைத்திய ராமன் தெருவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கா […]

The post Famous Producer Muktha Srinivasan Passed Away appeared first on Kollywood Today.