Kamal Haasan inaugurated a massive state of Art studio in Chennai

G Studios Launch Photos (178)

Tamil film industry having witnessed a fast decline in Studios breathed a huge sigh of relief and pride in seeing a massive state of Art studio in Chennai inaugurated by Kamalhasan yesterday in Velappan chavadi (Poonamali high road) in the presence of many film dignitaries. The massive studio with five huge Air conditioned floors puts Chennai in the map on par with the best in the world. Isaignani Ilayaraja lighted the kuthu vilakku and stressed on the importance of more and more studios like this that could attract international attention. Kamal Haasan recalled the fond memories of his association with Mr Gopalan of Gokulam group of companies and also recalled his bonding with the studios. “Studios were my second home . My heart bled to hear and see the closure of many studios which were the pride of South Indian film Industry. Mr Gopalan’s service to the film Industry in terms of offering this state of Art studio is “Dharma”.As how Arcot road was popular for studios those days Poonamali high road where G Studios is built will become the hub of Tamil cinema in future . Dedicating a studio is not just commerce and it has lot to do with passion ” concluded Kamal Haasan with pride.

Vishal general secretary of the artiste association and the President of Tamil film producers council welcomed Gopalan to make more Tamil films and assured the best of support. I am glad that now we have the best of Studios here in Chennai and we can walk tall and talk louder by saying that we are no inferior to others in infrastructure. Nasser president of the South Indian Artiste Association that he is at the pinnacle of his joy to see such a studio being opened in Chennai. RK Selvamani President of FEFSI appreciated the facilities the studio offers to the film fraternity. “The suite rooms that is on par with the suit of 5 Star Hotels will bring back the days of Green rooms .The provisions made for light men and stunt artiste in the studio is the best I have seen” he said. L. Suresh President of the South Indian film chamber ,Vikraman the President of Directors association, Kannan secretary of the SICA, Shanmugam Anga muthu president of Art Directors association, Art Director Sabi Cyril, and other dignitaries were lavish in praising the initiative of Gokulam Gopalan and assured the best of support. Praveen Managing Director of G Studios said” It was actually Kamal Haasan sir, who was instrumental in infusing the idea of Studio and i thank him for sparing that thought to me. We visited many Hollywood studios and incorporated the best of ideas to construct this studio. Gokulam Gopalan in his Presidential address assured the best in terms of sustained quality and master class in facilities. The event witnessed the gathering of many aspiring and promising film makers.




Nadigar Sangam Event News

unnamed (5)

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். பொருளாளர் கார்த்தி இராஜஸ்தானிலிருந்து அலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உலக நாயகனும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலரும்மான பத்மஸ்ரீ கமலஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி கட்டிடத்தின் பலகையை திறந்து வைத்தனர். திரு.கமலஹாசன் பேசுகையில், இந்தக் கட்டிடம் நல்ல முறையில் கட்டி முடித்து குறித்த தேதியில் திறக்கப்பட தனது வாழ்த்துக்களையும், ஆசியையும் நாசருக்கும், விஷாலுக்கும் மற்றும் கட்டிட குழுவிற்கும் தெரிவித்தார். மேலும், இக்குழுவினர் திறம்பட செயல்படுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். திரு. ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் அனைவருக்கும் தெரிவித்தார்.இருவரும் தங்களது திருக்கரங்களால் செங்கலை எடுத்து வைத்து வாழ்த்தினர்.

பொதுச்செயலாளர் விஷால் பேசுகையில், இக்கட்டிடத்தின் கட்டி முடிப்பதே தனது கனவென்றும், அதன்பின் தான் தனக்கு திருமணம் என்றும் சபதம் எடுத்தார்.

தலைவர் நாசர் பேசும்பொழுது, எல்லோருடைய ஆசியோடு இக்கட்டிட பணியை சிறப்பாக முடிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், இம்மாதம் நடக்கவிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கூறினார்.

துணைத் தலைவர் கருணாஸ், இக்கட்டிடத்தின் மூலமாக வரும் நிதி நலிந்த கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகள், மருத்துவ செலவுகள், கல்வி செலவு உட்பட அனைத்து செலவுகளும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படும் என்று கூறினார்.

இக்கட்டிடத்தின் பணிக்காக விஷாலும், கார்த்தியும் சேர்ந்து 10 கோடி தங்கள் சொந்தப் பணத்தில் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இக்கட்டிடம் செப்டம்பர் 2௦18 – ஆம் ஆண்டு முழுமையாக முடிவடையும் என்று உறுதி அளித்துள்ளனர்.

Kamal Haasan Brother Chandra Haasan Passed Away

647_031917101700

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களது ரெண்டாவது சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் திரு கமலஹாசன் அவர்களுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் திரு.சந்திரஹாசன். எனவே தான் அவரை தனது மூத்த சகோதரர் என்றியில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் திரு.கமலஹாசன்,முத்த சகோதரர் நடிகர் திரு.சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆழுந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறது.