Pyaar Prema Kadhal Movie Press Release

காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன் ,நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரசித்தமாக இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படத்துக்கு “பியார் பிரேமா காதல்” என்ற சர்வ மொழி அந்தஸ்து கிட்டி விடும். அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிப்பாளராகவும் இருந்து விட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ” இயக்குநர் […]

The post Pyaar Prema Kadhal Movie Press Release appeared first on Kollywood Today.