Agori Movie Press Release

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது.  ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .  சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை, இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட்  படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும். சர்வதேச அளவில் […]

The post Agori Movie Press Release appeared first on Kollywood Today.